கல்வெட்டு
கொண்டம்பட்டி
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | கொண்டம்பட்டி |
|---|---|
| ஊர் | கொண்டம்பட்டி |
| வட்டம் | ஊத்தங்கரை |
| மாவட்டம் | கிருஷ்ணகிரி |
| அமைவிடத்தின் பெயர் | வேடியப்பன் கோயிலில் உள்ள நடுகல் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
வில்லேந்தி அம்பு விடும் நிலையில் வீரனின் உருவம் உள்ளது. தோளிலும். தொடையிலும் அம்பு பாயும் நிலையும், தலையில் தலைப்பாகையும், அரையில் ஆடையும் காணப்படுகிறது. நுளம்ப வீரசோழனின் ஆட்சியில், தள்ளப்பாடி என்ற ஊர் மேல் படை வந்து ஆநிரைகளைக் கவர்ந்த போது உதப்பியூரைச் சார்ந்த நுங்கிலன் தொண்டையனின் மகன்மூக்கயன் இறந்துபட்டான் என்ற குறிப்பு தெரிகிறது.
|
|
|
குறிப்புதவிகள்
செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 60 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |