கல்வெட்டு
குரும்பட்டி
கல்வெட்டு அமைந்துள்ள இடம் குரும்பட்டி
ஊர் குரும்பட்டி
வட்டம் அரூர்
மாவட்டம் தருமபுரி
அமைவிடத்தின் பெயர் குரும்பட்டி கோழி வீட்டுக்குழந்தை தோட்டத்தில் உள்ள முறிவேடியப்பன்.
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
வீரனின் வலக்கரத்தில் கத்தி உள்ளது. இடக்கரத்தில் வில் உள்ளது. காதில் குண்டலம் உள்ளது. வலப்புறத்தில் கொண்டை உள்ளது. மார்பில் அம்பு பாய்ந்துள்ளது. இடையில் ஆடை. வலக்கால் உடைந்துவிட்டது. கீழே வலப்புறம் கெண்டி உள்ளது. மாவலி வாணகோவரையனது ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்த ஒரு போரில் புறமலை நாட்டை ஆண்டு வந்த புலைய மன்னார் என்பவரது அடியாளும் இநோட்பைப் பெருவணயனின் பேரனுமானதாழன் என்பவன் இறந்து பட்டான். அவனது நினைவாக தீர ஏரிபாசனத்தில் 6 செறுவு நிலம் அளித்ததைக் குறிக்கிறது.
குறிப்புதவிகள்
குரும்பட்டி
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 48
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு