கல்வெட்டு
பூதநத்தம்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் பூதநத்தம்
ஊர் பூதநத்தம்
வட்டம் அரூர்
மாவட்டம் தருமபுரி
அமைவிடத்தின் பெயர் காட்டாற்றின் கிழக்கே நிற்கும் கல்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
பல்லவ மன்னன் சிம்மவிஷ்ணுவின் 10-வது ஆட்சியாண்டை இந்நடுகல் குறிப்பிடுகிறது. தொறுப்பூசலில் இறந்துபட்ட சேவகர் சென்னடைபுக்குடனாளும் முதியப்போவனார் என்னும் வீரனின் நினைவாக எடுப்பிக்கப்பட்ட நடுகல் இதுவாகும்.
குறிப்புதவிகள்
பூதநத்தம்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    2 Files

  • TVA_INS_001688/TVA_INS_001688_த...

  • TVA_INS_001688/TVA_INS_001688_த...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 68
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு