கல்வெட்டு
போத்தன்கோட்டை
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | போத்தன்கோட்டை |
|---|---|
| ஊர் | போத்தன்கோட்டை |
| வட்டம் | ஊத்தங்கரை |
| மாவட்டம் | கிருஷ்ணகிரி |
| அமைவிடத்தின் பெயர் | கல்லாற்றுக் கரையில் கரும்புக் கொல்லையில் கிழக்குப் பார்த்துள்ள நடுகல் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
வலதுகையில் குறுவாளும், இடதுகையில் வில்லும் ஏந்திய நிலையில் இடக்காலை முன்வைத்து நேர் நோக்கிய நிலையில் காணப்படும் வீரனின் தலையின் மேற்புறத்தும், வலப்புறத்தும் கல்வெட்டு வாசகம் காணப்படுகிறது. மகேந்திரவர்மனின் பதினைந்தாம் ஆட்சி ஆண்டில், கோவூர்நாட்டு கீழ் வழிப்பள்ளகூரில் வாழும் நஞ்சுணியாரின் மகன் கொற்றாடை ஆநிரை மீட்ட போது இறந்ததைக் குறிக்கிறது.
|
|
|
குறிப்புதவிகள்
செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 65 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |