MARC காட்சி

Back
செல்லம்பட்டி
000 : nam a22 7a 4500
008 : 211012b ii 000 0 tam d
245 : _ _ |a செல்லம்பட்டி
510 : _ _ |a செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
520 : _ _ |a வீரனின் இடக்கையினைப் புலி பாய்ந்து கடிப்பதாக உள்ளது. வலக்கையில் குறுவாளுடன் அவன் காணப்படுகிறான். இடையில் மற்றொரு குறுவாள் உள்ளது. புலியின் இடப்புறம் சற்றுத் தள்ளி வில்லும் வலப்புறம் குத்து விளக்கும், பூரணகும்பமும் காட்டப்பட்டுள்ளன. சக ஆண்டு 820-ல் தகடூர் மாவலி வாணராயரடியான். கடல்மாணிக்கன் உளைக்குன்றினை ஆண்டு வந்தான். அவனுடைய மாமனும் கோவூர் நாட்டு ஐந்நூறின் தலைவனாக விளங்கியவனுமான மழற்பையன் என்பவனின் அடியான் சூழிபுளியன் என்பவன் புலியைக் கொன்ற போது இறந்ததைக் குறிக்கிறது.
653 : _ _ |a கல்வெட்டு, விளக்குக் கொடை, நிலக்கொடை, கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சிவன் கோயில், தேவாரத்தலம், சோழர், சிவன் கோயில், தொல்லியல் துறை, அரசு அருங்காட்சியகம், கல்வெட்டுகள், தமிழ்நாடு, சைவம், தமிழ், வைணவம், தமிழ்க் கல்வெட்டு, பலகைக் கல்வெட்டு, கொடை, தானம், கோயில், தமிழிக் கல்வெட்டு, தமிழ்பிராமிக் கல்வெட்டு, பண்டையத் தமிழ், பழந்தமிழ் கல்வெட்டு, வட்டெழுத்து, நடுகல், நடுகல் கல்வெட்டுகள், சோழர். முதலாம் இராசேந்திர சோழன், வேடியப்பன் கோயில், செங்கம் நடுகற்கள், தருமபுரி நடுகற்கள், தருமபுரி மாவட்டக் கல்வெட்டுகள், அரூர், தருமபுரி, செல்லம்பட்டி, செல்லம்பட்டி நடுகல்
752 : _ _ |a வேடியப்பன் கோயில் |c செல்லம்பட்டி |d தருமபுரி |f அரூர்
914 : _ _ |a 12.076021
915 : _ _ |a 78.510778
931 : _ _ |a தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
995 : _ _ |a TVA_INS_001803
barcode : TVA_INS_001803
book category : தமிழ்
cover :
Primary File :

TVA_INS_001803/TVA_INS_001803_தருமபுரி_அரூர்_செல்லம்பட்டி-001.jpg