கல்வெட்டு
பெருங்களத்தூர்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் பெருங்களத்தூர்
ஊர் பெருங்களத்தூர்
வட்டம் செய்யார்
மாவட்டம் திருவண்ணாமலை
அமைவிடத்தின் பெயர் பெருங்களத்தூர்-ஊர்ப்புறம்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
பல்லவ மன்னன் சிம்மவர்மனின் ஐந்தாவது ஆட்சியாண்டை இந்நடுகல் குறிப்பிடுகிறது. விண்ணனூர் எறியப்பட்ட காலத்தில் கங்கதி அரைசரு மகன் நக்கனாரு இறந்துபட்டான். அவ்வீரனின் நினைவாக எடுப்பிக்கப்பட்ட நடுகல் இதுவாகும். சிம்மவர்மனின் ஐ(ந்தா)வது ஆட்சி ஆண்டில் கங்க அதியரசனின் 'மகன்' என்ற அதிகாரப் பொறுப்பு பெற்ற விண்ணன் என்பவன் பெருங்குளத்தூரைத் அழித்த போது வென்ற போது மனக்கலவரத்தால் அவ்வூர்த் தலைவன் பொன்னக்க கடுரூ சாவு எய்தியதன் நினைவில் எடுத்த நடுகல்.
குறிப்புதவிகள்
பெருங்களத்தூர்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    2 Files

  • TVA_INS_001674/TVA_INS_001674_த...

  • TVA_INS_001674/TVA_INS_001674_த...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 148
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு