Back
கல்வெட்டு
கருங்காலிப்பாடிப்பட்டி
கல்வெட்டு அமைந்துள்ள இடம் கருங்காலிப்பாடிப்பட்டி
ஊர் கருங்காலிப்பாடிப்பட்டி
வட்டம் செங்கம்
மாவட்டம் திருவண்ணாமலை
அமைவிடத்தின் பெயர் பெரியமலை காட்டின் மேற்கே உள்ள வேடியப்பன் கோயில்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
கல்லில் வீரனது உருவம் இடப்புறம் பார்த்த நிலையில் செதுக்கப்பட்டுள்ளது. இடது கை வில்லேந்தியும், வலது கை வாளை உருவும் நிலையிலும் உள்ளது. வீரனின் உடம்பில் இரண்டு அம்புகள் பாய்ந்துள்ளன. உருவத்தின் மேற்பகுதியிலும், இடப்பக்கத்திலும், வலப்பக்கத்திலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கல் மூன்று பகுதியாக உடைந்து கிடந்தது. வலது காலின் கீழ்ப்பகுதி உடைந்து காணப்படுகிறது. பிரிதிகங்கரையர் அதியை இராமனின் பத்தாவது ஆட்சி ஆண்டில் தென்வேணாட்டைச் சேர்ந்த மேலைக் கருங்காலிப்பாடியில் வாழ்ந்து வந்தநிகம[க] தென்பலையன் என்பான் வீரமரணம் அடைந்ததைக் குறிக்கிறது.
குறிப்புதவிகள்
கருங்காலிப்பாடிப்பட்டி
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 72
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு