கல்வெட்டு
கோணாங்குட்டை
கல்வெட்டு அமைந்துள்ள இடம் கோணாங்குட்டை
ஊர் கோணாங்குட்டை
வட்டம் செங்கம்
மாவட்டம் திருவண்ணாமலை
அமைவிடத்தின் பெயர் வேடியப்பன் கோயிலில் உள்ள நடுகல்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
கல்லின் மேற்பகுதி உடைந்துள்ளது. கல்லில் வீரனது உருவம் இடப்புறம் பார்த்த நிலையில் செதுக்கப்பட்டுள்ளது. இடது கையில் வில்லும் வலது கையில் குறுவாளும் ஏந்திய நிலை. உருவத்தின் வலதுகாலுக்குப் பக்கத்தில் சிமிழும், இடதுகாலுக்குப் பக்கத்தில் கலமும், குத்துவிளக்கும் உள்ளன. உருவத்தின் மேற்பகுதியிலும், வலப்பகுதியிலும், இடப்பகுதியிலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. வீரனின் நெற்றியில் அம்பு பாய்ந்துள்ளது. கருங்காலிப்பாடியைச் சேர்ந்த ஆநிரைகளைக் கவர்ந்த போது, நம்மடியானம்மம்ம என்பான் அவ்வாநிரைகளை மீட்டு வீரமரணம் அடைந்ததைக் குறிக்கிறது. கலிய்யதண்ணன் என்பான் இக்கல்லை நட்டதாகவும் குறிக்கப்படுகிறது.
குறிப்புதவிகள்
கோணாங்குட்டை
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 67
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு