Back
கல்வெட்டு
கருங்காலிப்பாடிப்பட்டி
கல்வெட்டு அமைந்துள்ள இடம் கருங்காலிப்பாடிப்பட்டி
ஊர் கருங்காலிப்பாடிப்பட்டி
வட்டம் செங்கம்
மாவட்டம் திருவண்ணாமலை
அமைவிடத்தின் பெயர் வேடியப்பன் கோயிலில் கிழக்குப் பார்த்து நிற்கும் நடுகல்.
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
கல்லில் வீரனது உருவம் நேராகப் பார்த்த நிலையில் செதுக்கப்பட்டுள்ளது. இடது கை வில்லேந்தியும், வலது கை உடை வாள் மீதும் உள்ள நிலை. வீரனின் உடம்பில் இரு அம்புகள் பாய்ந்துள்ளன. உருவத்தைச் சுற்றி நான்கு பக்கங்களிலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டு சிற்சில இடங்களில் சிதைந்துள்ளது. பத்தாவது ஆட்சி ஆண்டில் தென்வேணாட்டு மேலைக் கருங்காலிப்பாடியைச் சேர்ந்த நாகந்தை மானவடிகள் என்பான் ஊரற்று என்ற ஊரில் இறந்துபடவே, ஊரழியத்தான் இருக்கலாகா என்று மங்களநாடுடைய அதியை இராமன்பூஷி வீரமரணம் அடைந்ததைக் குறிக்கிறது.
குறிப்புதவிகள்
கருங்காலிப்பாடிப்பட்டி
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 56
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு