கல்வெட்டு
மெனசி
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | மெனசி |
|---|---|
| ஊர் | மெனசி |
| வட்டம் | அரூர் |
| மாவட்டம் | தருமபுரி |
| அமைவிடத்தின் பெயர் | வேடியப்பன் கோயில் நடுகல் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
வீரனின் உருவம் பல்வேறுபட்ட அணிகலன்களுடன் செதுக்கப்பட்டுள்ளது. வலக்கையில் குத்துவாள் இடக்கையில் வில் உள்ளது. இடையில் வாள் இருக்கிறது. மார்பில் சன்னவீரம் உள்ளது. வீரனின் உருவம் கம்பீரமாக உள்ளது. கால் பகுதியில்லை. கல்வெட்டின் இறுதிப்பகுதியுமில்லை. எழுத்துக்கள் சீராகப் பொறிக்கப்படவில்லை. இராஜேந்திர சோழனின் பன்னிரண்டாம் ஆட்சி ஆண்டில் ஒலிப்பிப்பேரையன் மகன் இராமன் குறிக்கப்படுகிறான்.
|
|
|
குறிப்புதவிகள்
செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 84 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |