கல்வெட்டு
இராமாவரம்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் இராமாவரம்
ஊர் இராமாவரம்
வட்டம் செங்கம்
மாவட்டம் திருவண்ணாமலை
அமைவிடத்தின் பெயர் நத்தமேட்டு வேடியப்பன் கோயிலில் உள்ள கிழக்குப் பார்த்து நிற்கும் நடுகல்.
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
கல்லில் வீரனது உருவம் நேராகப் பார்த்த நிலையில் செதுக்கப்பட்டுள்ளது. இடது கை வில்லேந்தியும் வலது கை வாளை உருவும் நிலையிலும் உள்ளது. வீரனின் உடம்பில் அம்பும் வேலும் பாய்ந்துள்ளன. உருவத்தின் மேற்பகுதியிலும், வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இச்சிற்பத்தின் அமைதி கருங்காலிப்பாடிப்பட்டியின் சிற்பத்தை ஒத்துள்ளது. கல்வெட்டில் முதற்பகுதி மட்டுமே உள்ளது.
குறிப்புதவிகள்
இராமாவரம்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 74
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு