கல்வெட்டு
கைலாவரம்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | கைலாவரம் |
|---|---|
| ஊர் | கைலாவரம் |
| வட்டம் | அரூர் |
| மாவட்டம் | தருமபுரி |
| அமைவிடத்தின் பெயர் | கூட்டாத்தூறை வேடியப்பன் கோயிலில் உள்ள நடுகல். |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
வலக்கையில் வாளும், இடக்கையில் வில்லுமேந்தியுள்ளான். இடப்புறம் நோக்கி, இடக்காலை முன்வைத்தானாகச் சித்தரிக்கப்பட்டுள்ளான். வீரனின் தலைப்புறத்தே கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது. இடக்காலின் அருகில் சிமிழ் காணப்படுகிறது. கட்டிணை பருமரது முப்பத்தேழாவது ஆட்சிஆண்டில், கந்தவாணதியரையர் புறமலை நாட்டினைஆளுங்கால், அருட்டிறைவர் என்பவர் ஆநிரை கவர, அமரநீலியார் சேவகரான பையச்சாத்தனார் அந்த ஆநிரையை மீட்டபோது இறந்ததைக் குறிக்கிறது.
|
|
|
குறிப்புதவிகள்
செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 77 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |