Back
கல்வெட்டு
கோட்டைமேடு அருகில் உள்ள கொல்லை
கல்வெட்டு அமைந்துள்ள இடம் கோட்டைமேடு அருகில் உள்ள கொல்லை
ஊர் பனையகுளம்
வட்டம் பாலக்கோடு
மாவட்டம் தருமபுரி
அமைவிடத்தின் பெயர் பனையகுளம்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
பல்லவ மன்னன் சிம்மவர்மனின் 12-வது ஆட்சியாண்டை இந்நடுகல் குறிப்பிடுகிறது. தொறுப்பூசலில் இறந்துபட்ட சிற்றரசனின் சேவகனான ஆவிசி அட்கங்கன் என்னும் வீரனின் நினைவாக எடுப்பிக்கப்பட்ட நடுகல் இதுவாகும்.
குறிப்புதவிகள்
கோட்டைமேடு அருகில் உள்ள கொல்லை
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    2 Files

  • TVA_INS_001676/TVA_INS_001676_த...

  • TVA_INS_001676/TVA_INS_001676_த...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 73
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு