கல்வெட்டு
செண்டியம்பாக்கம்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் செண்டியம்பாக்கம்
ஊர் செண்டியம்பாக்கம்
வட்டம் மயிலம்
மாவட்டம் விழுப்புரம்
அமைவிடத்தின் பெயர் செண்டியம்பாக்கம்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
விழுப்புரம், செண்டியம்பாக்கம் என்னும் ஊரில் 7 வரிகளில் அமைந்த இந்நடுகல் தமிழ் மற்றும் வட்டெழுத்தில் காணப்படுகின்றது. ஆமூர் சிற்றரசரை இந்நடுகல் குறிப்பிடுகிறது. ஆமூர் அரைசரின் படைவீரர்கள் தொறுப்பூசலில் ஈடுபட்ட போது இறந்த வீரனுக்காக எடுப்பிக்கப்பட்டுள்ளது இந்நடுகல். வீரனின் பெயர் சிதிலமடைந்துள்ளது.
குறிப்புதவிகள்
செண்டியம்பாக்கம்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    2 Files

  • TVA_INS_001666/TVA_INS_001666_வ...

  • TVA_INS_001666/TVA_INS_001666_வ...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 80
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு