வழிபாட்டுத் தலம்
வேலூர் கோட்டை புனித ஜான் தேவாலயம்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | வேலூர் கோட்டை புனித ஜான் தேவாலயம் |
|---|---|
| ஊர் | வேலூர் கோட்டை |
| வட்டம் | வேலூர் |
| மாவட்டம் | வேலூர் |
| உட்பிரிவு | 8 |
| தலமரம் | கிறிஸ்துமஸ் மரம் |
| ஆகமம் | வேதாகமம் |
| திருவிழாக்கள் | கிறிஸ்துமஸ், ஈஸ்டர், ஆங்கிலப்புத்தாண்டு |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.1846 |
| தலத்தின் சிறப்பு | 174 ஆண்டுகள் பழமையானது. |
|
சுருக்கம்
செயின்ட் ஜான்ஸ் தேவாலயம் வேலூர் மாவட்டத்தில் உள்ள பழமையான தேவாலயம் ஆகும். செயின்ட் ஜான்ஸ் தேவாலயமானது வேலூரில் வேலூர் கோட்டைக்குள்ளேயே அமைந்துள்ள தேவாலயமாகும். இது 1846 ஆம் ஆண்டு, பிரித்தானயர் கால சென்னை மாகாண அரசு அதிகாரிகள், கிழக்கு இந்திய கம்பெனி பணியாளர்களுக்காக எழுப்பப்பட்டது. தேவாலயத்துக்கு புனித ஜான் தி எவாஞ்சலிஸ்ட் பெயரிடப்பட்டது. எனினும், திருச்சபை அதிகாரப்பூர்வமாக ஒருபோதும் செயிண்ட் ஜான்ஸ் தேவாலயம் என்ற பெயரைக் குறிப்பிடப்படவில்லை.
|
|
வேலூர் கோட்டை புனித ஜான் தேவாலயம்
| கோயிலின் அமைப்பு | |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்தியத் தொல்லியல் துறை |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | வேலூர் கோட்டை, ஜலகண்டேசுவரர் கோயில், வேலூர் அருங்காட்சியகம் |
| செல்லும் வழி | தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து நேரடியாக இங்கு வர பேருந்து வசதியுள்ளன. இரயில் சேவையும் உள்ளது. இரயிலில் வர விரும்புபவர்கள் காட்பாடியில் இறங்கி ஆட்டோ அல்லது டவுன் பேருந்தில் சென்றால் கோட்டை எதிரே இறக்கி விடுவார்கள். தங்கவும், உணவுக்கும் விடுதிகள் உள்ளன |
| கோவில் திறக்கும் நேரம் | வார நாட்கள் : காலை: 5.30 a.m மற்றும் 6.30 a.m மாலை: 6.30 p.m ஞாயிறு : காலை: 5.15 a.m, 6.15 a.m மற்றும் 7.30 a.m மாலை: 6.30 p.m |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 27 Feb 2021 |
| பார்வைகள் | 43 |
| பிடித்தவை | 0 |