வழிபாட்டுத் தலம்
ஆவூர் பெரிய நாயகி மாதா ஆலயம்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | ஆவூர் பெரிய நாயகி மாதா ஆலயம் |
|---|---|
| வேறு பெயர்கள் | பெரிய நாயகி மாதா தேவாலயம் |
| ஊர் | ஆவூர் |
| வட்டம் | விராலிமலை |
| மாவட்டம் | புதுக்கோட்டை |
| உட்பிரிவு | 8 |
| தாயார் / அம்மன் பெயர் | மேரி மாதா |
| தலமரம் | கிறிஸ்துமஸ் மரம் |
| ஆகமம் | வேதாகமம் |
| திருவிழாக்கள் | கிறிஸ்துமஸ், ஈஸ்டர், ஆங்கிலப்புத்தாண்டு |
| தலத்தின் சிறப்பு | 270 ஆண்டுகள் பழமையானது. வீரமாமுனிவரால் கட்டப்பட்டது. |
|
சுருக்கம்
பெரிய நாயகி மாதா ஆலயம் புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஆவூர் என்னும் ஊரில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க ஒரு கிருத்துவப் புனிதத்தலம் ஆகும். இந்த கிருத்துவக் கோயிலானது புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு சுற்றுலாத் தலமாகவும் திகழ்கிறது. வீரமாமுனிவரால் 1750-இல் இத்திருத்தலம் கட்டப்பட்டது.
|
|
ஆவூர் பெரிய நாயகி மாதா ஆலயம்
| கோயிலின் அமைப்பு | சிலுவை வடிவில் உள்ள ஆலயம் 242 அடி நீளம், 28 அடி அகலம் மற்றும் 28 அடி உயரம் 8 தூண்கள் உடைய குவிமாடம் பிரமாண்ட உயரம் உடைய முகப்பு கொண்டதாய் இந்த தேவாலயம் விளங்குகின்றது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | புதுக்கோட்டை உயர் மறை மாவட்ட திருச்சபை |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | |
| செல்லும் வழி | இந்த ஆலயமானது திருச்சியிலிருந்து 18 கி.மீ. தூரத்திலும், கீரனுாாிலிருந்து 20 கி.மீ. தூரத்திலும் விராலிமலையிலிருந்து 20 கி.மீ. தூரத்திலும் உள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 9.00 மணி முதல் பிற்பகல் 5:30 மணி வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 27 Feb 2021 |
| பார்வைகள் | 341 |
| பிடித்தவை | 0 |