வழிபாட்டுத் தலம்
கண்ணனூர் சிவன் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | கண்ணனூர் சிவன் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | கண்ணனூர் |
| ஊர் | சமயபுரம் |
| வட்டம் | துறையூர் |
| மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
| உட்பிரிவு | 1 |
| மூலவர் பெயர் | சிவபெருமான், பாலசுப்பிரமணியர் |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.9-10-ஆம் நூற்றாண்டு / முற்காலச் சோழர் |
| சுவரோவியங்கள் | இல்லை |
| தலத்தின் சிறப்பு | 1100 ஆண்டுகள் பழமையானது. முற்காலச் சோழர் கலைப்பாணி. |
|
சுருக்கம்
முற்காலச் சோழர்கால கலைக் கோயிலாக இக்கோயில் திகழ்கிறது. முதலாம் பராந்தகச் சோழனின் கற்றளி இதுவென எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் தனது நூலில் குறிப்பிடுகிறார். இக்கோயில் சிவனுக்காக எடுப்பிக்கப்பட்டதெனினும் தற்போது பாலசுப்பிரமணியம் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இக்கோயில் மத்தியத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
|
|
கண்ணனூர் சிவன் கோயில்
| கோயிலின் அமைப்பு | |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்தியத் தொல்லியல் துறை |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | சமயபுரம் மாரியம்மன் கோயில், திருவானைக்கா, ஸ்ரீரங்கம், திருப்பட்டூர் பிரம்மபுரீசுவரர் கோயில் |
| செல்லும் வழி | |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 8.00 மணி முதல் இரவு 5.00 மணி வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 13 Mar 2019 |
| பார்வைகள் | 52 |
| பிடித்தவை | 0 |