வழிபாட்டுத் தலம்
திருநாங்கூர் திருஅரிமேய விண்ணகரம்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | திருநாங்கூர் திருஅரிமேய விண்ணகரம் |
|---|---|
| வேறு பெயர்கள் | குடமாடுகூத்தர் கோயில் |
| ஊர் | திருநாங்கூர் |
| வட்டம் | சீர்காழி |
| மாவட்டம் | நாகப்பட்டினம் |
| உட்பிரிவு | 2 |
| மூலவர் பெயர் | குடமாடு கூத்தன் |
| தாயார் / அம்மன் பெயர் | அம்ருத கடவல்லி |
| திருக்குளம் / ஆறு | அம்ருத கடவல்லி |
| வழிபாடு | நான்கு கால பூசை |
| திருவிழாக்கள் | கருடசேவை |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.9-ஆம் நூற்றாண்டு / சோழர்கள் |
| சுவரோவியங்கள் | இல்லை |
| சிற்பங்கள் | கருவறையில் மூலவர் அமர்ந்த திருக்கோலம். உற்சவர் கோபாலன் நாற்புயங்களுடன் காட்சியளிக்கிறார். |
| தலத்தின் சிறப்பு | 1200ஆண்டுகள் பழமையானது. திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற திருப்பதி. |
|
சுருக்கம்
இது நாங்கூரிலேயே அமைந்துள்ள திவ்ய தேசமாகும். சீர்காழியிலிருந்து கிழக்கே 5 மைல். அரிமேய விண்ணகரம்என்றால் அனைவருக்கும் தெரியாது. குடமாடு கூத்தர் கோவில் என்றால் யாவருங் கூறுவர். கோவர்த்தன மலையைக் குடையாக எடுத்தாடிய ஹரியே இங்கு வந்துள்ளான் என்பது ஐதீஹம்.
|
|
திருநாங்கூர் திருஅரிமேய விண்ணகரம்
| கோயிலின் அமைப்பு | |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது. |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | பள்ளிகொண்ட ரங்கநாதர் கோயில், வன் புருஷோத்தமன் கோயில், வைகுண்டநாதர் கோயில், மதங்கீசுவரர் கோயில் |
| செல்லும் வழி | இத்தலம் சீர்காழியிலிருந்து கிழக்கே 5 மைல் தொலைவில் அமைந்துள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 வரை |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 23 Nov 2018 |
| பார்வைகள் | 41 |
| பிடித்தவை | 0 |