வழிபாட்டுத் தலம்
திருச்சித்திரக்கூடம் கோவிந்தராசப் பெருமாள் கோயில்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | திருச்சித்திரக்கூடம் கோவிந்தராசப் பெருமாள் கோயில் |
|---|---|
| வேறு பெயர்கள் | தில்லை நகர், திருச்சித்ர கூடம், புண்டரிக புரம் |
| ஊர் | சிதம்பரம் |
| வட்டம் | சிதம்பரம் |
| மாவட்டம் | கடலூர் |
| உட்பிரிவு | 2 |
| மூலவர் பெயர் | கோவிந்தராஜன் |
| தாயார் / அம்மன் பெயர் | புண்டரீகவல்லி |
| திருக்குளம் / ஆறு | புண்டரீக தீர்த்தம், அமுத கூபம், திருப்பாற்கடல், சேஷ தீர்த்தம், கருட தீர்த்தம், காவேரி தீர்த்தம், சுவேத நதி தீர்த்தம், இயமபாகச் சேதன தீர்த்தம், இந்திர தீர்த்தம், அக்கினி தீர்த்தம், நிர்ஜரா தீர்த்தம், சாமி தீர்த்தம் |
| வழிபாடு | ஆறுகால பூசை |
| காலம் / ஆட்சியாளர் | கி.பி.8-16-ஆம் நூற்றாண்டு/ பல்லவ, சோழப் பேரரசுகள் மற்றும் விசயநகர நாயக்கர் |
| சுவரோவியங்கள் | மண்டபச் சுவர்களில் சிவபுராணம் ஓவியங்கள் காட்சியளிக்கின்றன. இந்த ஓவியங்கள் விசயநகரர் காலத்தில் வரையப்பட்டவையாக உள்ளன. |
| சிற்பங்கள் | கிடந்த கோலத்தில் பெருமாள் கருவறையில் உள்ளார். |
| தலத்தின் சிறப்பு | 108- திவ்ய தேசங்களில் ஒன்று. திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட தலம். |
திருச்சித்திரக்கூடம் கோவிந்தராசப் பெருமாள் கோயில்
| கோயிலின் அமைப்பு | |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | இந்துசமய அறநிலையத்துறை |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | தில்லைக் காளி கோயில், பிச்சாவரம் காடுகள் |
| செல்லும் வழி | சிதம்பரம் நகரின் மையப்பகுதியில் தில்லை நடராசர் கோயிலின் உட்புறம் இக்கோயில் அமைந்துள்ளது. |
| கோவில் திறக்கும் நேரம் | காலை 6.00 -12.30 முதல் மாலை 5.00-8.30 வரை |
திருச்சித்திரக்கூடம் கோவிந்தராசப் பெருமாள் கோயில்
| அருகிலுள்ள பேருந்து நிலையம் | சிதம்பரம் |
|---|---|
| அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் | சிதம்பரம் |
| அருகிலுள்ள விமான நிலையம் | திருச்சி |
| தங்கும் வசதி | சிதம்பரம் விடுதிகள் |
| ஒளிப்படம் எடுத்தவர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 25 Sep 2017 |
| பார்வைகள் | 74 |
| பிடித்தவை | 0 |