கல்வெட்டு
திருப்பரங்குன்றம்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | திருப்பரங்குன்றம் |
|---|---|
| ஊர் | திருப்பரங்குன்றம் |
| வட்டம் | திருமங்கலம் |
| மாவட்டம் | மதுரை |
| அமைவிடத்தின் பெயர் | குகைத்தளம் |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
இரண்டு படுக்கைகளின் பக்கவாட்டுப் பகுதிகளில் இரண்டு துண்டுகளாக இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. இரண்டு சொற்களை மட்டுமே கொண்டது இக்கல்வெட்டு. இவ்விரண்டு சொற்களில் முதற் சொல் படுக்கையின் வலதுபுறம் வலமிருந்து இடமாகத் தலைகீழாக வெட்டப்பட்டுள்ளது. கயம் என்னும் சொல் மற்றொரு படுக்கையின் மேலாக சாதாரண முறையில் இடமிருந்து வலமாக நேராகவே எழுதப்பட்டுள்ளது. மாராயம் என்பது அரசனால் வழங்கப்பட்ட ஒரு பட்டம் ஆகும். மாராயம் என்னும் சிறப்புப் பட்டம் பெற்ற ஒருவர் நீர்நிலை (கயம் - குளம்) ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்த செய்தியை இச்சிறு கல்வெட்டுக் கூறுகிறது எனலாம்.
|
|
|
குறிப்புதவிகள்
I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 168 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |