கல்வெட்டு
கட்டமதகு
கல்வெட்டு அமைந்துள்ள இடம் கட்டமதகு
ஊர் கட்டமதகு
வட்டம் செங்கம்
மாவட்டம் திருவண்ணாமலை
அமைவிடத்தின் பெயர் நொண்டி வேடியப்பன் கோயிலில் கிழக்குப் பார்த்து நிற்கும் நடுகல்.
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
இது முதலாம் பராந்தகன் காலத்துக் கல்வெட்டு. கல்வெட்டு உடைந்துள்ளது. கல்லில் வீரனது உருவம் நேராகப் பார்த்த நிலையில் செதுக்கப்பட்டுள்ளது. வலது கையில் குறுவாள் உள்ளது. உருவத்தின் வலப்புறத்தில் இரண்டு மாடுகள் நின்ற நிலையில் உள்ளன. உருவத்தின் மேல்பகுதியிலும் வலப்பகுதியிலும் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கிலியனூர்ஏரி குறிப்பிடப்படுகிறது.
குறிப்புதவிகள்
கட்டமதகு
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 63
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு