Back
கல்வெட்டு
சொரையப்பட்டு ஏரி
கல்வெட்டு அமைந்துள்ள இடம் சொரையப்பட்டு ஏரி
ஊர் சொரையப்பட்டு
வட்டம் திருக்கோவிலூர்
மாவட்டம் விழுப்புரம்
அமைவிடத்தின் பெயர் சொரையப்பட்டு ஏரி உரல்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவலூரிலிருந்து மணலூர்பேட்டை செல்லும் சாலையில் ஏழாவது கிலோ மீட்டரில் உள்ள சொரையப்பட்டு கிராமத்தைச் சார்ந்து ஒரு சிறிய ஏரி அமைந்துள்ளது. அதன் முழு கடைப்பகுதியில் ஒரு குண்டுக் கல்லில் உரலொன்று வெட்டப்பட்டுள்ளது. குண்டுக்கல்லின் உடற்பகுதியில் ஆழமாகக் கொத்தப்பட்ட இரண்டு வரிக் கல்வெட்டு ஒன்று உள்ளது. காலம் எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டாகலாம். ஏரி பிற்காலத்தியது. சலிவன் மகன் பெறிநாரணன் நன்கொடையாக இருக்கலாம். தற்போது வெடி மருந்து வைக்கப் பயன்படுகிறது.1. ஸ்ரீசலிவன்பெ 2. றிநாரணந் என்பதே அக்கல்வெட்டாகும்.
குறிப்புதவிகள்
சொரையப்பட்டு ஏரி
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 175
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு