கல்வெட்டு
அழகர்கோயில்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் அழகர்கோயில்
ஊர் அழகர்கோயில்
வட்டம் மேலூர்
மாவட்டம் மதுரை
அமைவிடத்தின் பெயர் முதல்-திருச்சுற்று சுவர்-வடபுறம்-வெளிப்பக்கம்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
பூவின் கிழத்தி எனத் தொடங்கும் மெய்க்கீர்த்திக்கு உரியவனான குலசேகரனின் கல்வெட்டாகும். இவ்விறைவர்க்கும், இக்கோயில் ஸ்ரீவைஷ்ணவர்களுக்கும், நம்பு செய்வானுக்கும் நிலத்தானம் கொடுக்கப்பட்டது. இவ்விறைவர்க்கு ஆடித்திருநாள், ஐப்பசித் திருநாள், மார்கழித் திருநாள் சிறப்புற நடத்துவதற்கு மடப்புற இறையிலியாக நிலம் தானமாக வழங்கப்பட்டது. மேலும் இவ்விறைவனுக்கு திருப்பள்ளித் தொங்கல்புறமாக இரண்டு வேலி நிலம் தானமாக வழங்கப்ட்டதையும் தெரிவிக்கின்றது.
குறிப்புதவிகள்
அழகர்கோயில்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    3 Files

  • TVA_INS_000157/TVA_INS_000157_அà®...

  • TVA_INS_000157/TVA_INS_000157_அà®...

  • TVA_INS_000157/TVA_INS_000157_அà®...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 135
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு