கல்வெட்டு
புகளுர்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் புகளுர்
ஊர் புகளுர் / வேலாயுதம்பாளையம்
வட்டம் குளித்தலை
மாவட்டம் கரூர்
அமைவிடத்தின் பெயர் ஆறுநாட்டார்மலை
குறிச்சொல்
சுருக்கம்
குகைத்தளத்தினுள் வலப்புறம் உள்ள கற்படுக்கையில் உள்ளது. பெரும்பகுதி சிதைந்து இறுதிச் சொல்லுக்கான எழுத்துக்கள் மட்டும் உள்ளன. இரண்டு வரிகளில் பொறிக்கப்பட்டுள்ளது. அதிட்டான்னம் என்பது இக்கல்வெட்டில் எஞ்சியுள்ள சொல்லாகும். அதிட்டானம் என்பது இருக்கை என்ற பொருள்படும்.
குறிப்புதவிகள்
புகளுர்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 74
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு