| 000 | : | nam a22 7a 4500 |
| 008 | : | 200228b ii 000 0 tam d |
| 245 | : | _ _ |a திருப்பரங்குன்றம் |
| 510 | : | _ _ |a I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை |
| 520 | : | _ _ |a இரண்டு படுக்கைகளின் பக்கவாட்டுப் பகுதிகளில் இரண்டு துண்டுகளாக இக்கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. இரண்டு சொற்களை மட்டுமே கொண்டது இக்கல்வெட்டு. இவ்விரண்டு சொற்களில் முதற் சொல் படுக்கையின் வலதுபுறம் வலமிருந்து இடமாகத் தலைகீழாக வெட்டப்பட்டுள்ளது. கயம் என்னும் சொல் மற்றொரு படுக்கையின் மேலாக சாதாரண முறையில் இடமிருந்து வலமாக நேராகவே எழுதப்பட்டுள்ளது. மாராயம் என்பது அரசனால் வழங்கப்பட்ட ஒரு பட்டம் ஆகும். மாராயம் என்னும் சிறப்புப் பட்டம் பெற்ற ஒருவர் நீர்நிலை (கயம் - குளம்) ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்த செய்தியை இச்சிறு கல்வெட்டுக் கூறுகிறது எனலாம். |
| 653 | : | _ _ |a திருப்பரங்குன்றம், தமிழ் பிராமி கல்வெட்டு, பண்டைய தமிழிக் கல்வெட்டு, மதுரை மாவட்ட கல்வெட்டு, சங்க கால கல்வெட்டு, தமிழ்ப் பிராமி கல்வெட்டு, பண்டையத் தமிழ் கல்வெட்டுகள், சமண குகைத்தளம், சமணர் கற்படுக்கை |
| 752 | : | _ _ |a குகைத்தளம் |c திருப்பரங்குன்றம் |d மதுரை |f திருமங்கலம் |
| 914 | : | _ _ |a 09°52’41"N |
| 915 | : | _ _ |a 78°03’57"E |
| 931 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
| 995 | : | _ _ |a TVA_INS_000053 |
| barcode | : | TVA_INS_000053 |
| book category | : | தமிழி / தமிழ்-பிராமி |
| cover | : |
|
| Primary File | : |