கல்வெட்டு
கரடிகை
கல்வெட்டு அமைந்துள்ள இடம் கரடிகை
ஊர் கரடிகை
வட்டம் விழுப்புரம்
மாவட்டம் விழுப்புரம்
அமைவிடத்தின் பெயர் கரடிகை
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
விழுப்புரம் மாவட்டம் கரடிகை என்னும் ஊரில் கி.பி. 6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு வரி வட்டெழுத்துக் கல்வெட்டில் “புல்லியார் கொற்றாடை நிரை மீட்டுபட்ட கல் கோனாரு“ என்று ஆநிரை மீட்டலில் இறந்துபட்ட கொற்றாடை என்னும் வீரனுக்காக எடுப்பிக்கப்பட்ட நடுகல் காணப்படுகின்றது.
குறிப்புதவிகள்
கரடிகை
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    2 Files

  • TVA_INS_001665/TVA_INS_001665_வ...

  • TVA_INS_001665/TVA_INS_001665_வ...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 80
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு