Back
கல்வெட்டு
இனாம்குளத்தூர்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் இனாம்குளத்தூர்
ஊர் இனாம்குளத்தூர்
வட்டம் விராலிமலை
மாவட்டம் திருச்சிராப்பள்ளி
அமைவிடத்தின் பெயர் இனாம்குளத்தூர் விநாயகர் கோயில்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
இவ்வூரின் வடக்குப் பக்கத்தில் உள்ள வரதராசப் பெருமாள் கோயிலின் கருவறைக் குமுதப்படையில் மிகவும் சிதைந்த கல்வெட்டுகள் காணப்படுகின்றன. குமுதப்படையின் வடக்குப்பக்கத்தில் காணப்படுகின்ற இரண்டு வரிக் கல்வெட்டொன்று சிதைந்த நிலையில் உள்ளது. வடகோனாட்டைச் சேர்ந்த குளத்தூர் பகுதியின் அருளாள விண்ணகர் என்று அழைக்கப்படும் பெருமாள் கோயிலுக்கு நாடக்குறிச்சி உடையார் அரையான் அளித்த கொடையை இக்கல்வெட்டுக் குறிப்பிடுகிறது.
குறிப்புதவிகள்
இனாம்குளத்தூர்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 135
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு