வழிபாட்டுத் தலம்
குன்னூர் பதிரமங்கலம் எஸ் டி தாசன் மெமோரியல் தென்னிந்திய தேவாலயம்
| வழிபாட்டுத் தலத்தின் பெயர் | குன்னூர் பதிரமங்கலம் எஸ் டி தாசன் மெமோரியல் தென்னிந்திய தேவாலயம் |
|---|---|
| வேறு பெயர்கள் | எஸ் டி தாசன் மெமோரியல் தென்னிந்திய தேவாலயம், பதிரமங்கலம், குன்னூர் ஊராட்சி ஒன்றியம், நீலகிரி மாவட்டம். |
| ஊர் | பதிரமங்கலம் |
| வட்டம் | குன்னூர் |
| மாவட்டம் | நீலகிரி |
| உட்பிரிவு | 8 |
| தலமரம் | கிறிஸ்துமஸ் மரம் |
| ஆகமம் | வேதாகமம் |
| திருவிழாக்கள் | கிறிஸ்துமஸ், ஈஸ்டர், ஆங்கிலப்புத்தாண்டு |
| தலத்தின் சிறப்பு | 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. |
|
சுருக்கம்
குன்னூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள பதிரமங்கலத்தில் உள்ள எஸ்.டி.தாசன் நினைவு தென்னிந்திய தேவாலயம் அவ்வூரில் உள்ள பள்ளியை ஒட்டி சமீபத்திய ஆண்டுகளில் கட்டப்பட்டது. இந்த தேவாலயத்தை நிர்மாணிப்பதற்கான 2 ஏக்கர் நிலம் நன்கொடையாக பெறப்பட்டது.
|
|
குன்னூர் பதிரமங்கலம் எஸ் டி தாசன் மெமோரியல் தென்னிந்திய தேவாலயம்
| கோயிலின் அமைப்பு | தேவாலயம் ஒரு எளிய கட்டுமானத்தில் காட்சியளிக்கிறது. முகப்புடன் கூடிய வாயிலைத் தொடர்ந்து விசாலமான அறை ஒன்று வழிபாட்டிடமாக விளங்குகிறது. அறையின் மையப்பகுதியில் போதகருக்கான இடம் அமைக்கப்பட்டுள்ளது. வெளிப்புறம் பலவிதமான பூச்செடிகள் மற்றும் ரோஜா தோட்டத்துடன் அழகாக பராமரிக்கப்படுகிறது. |
|---|---|
| பாதுகாக்கும் நிறுவனம் | தென்னிந்திய திருச்சபை |
| அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் | குன்னூர், உதகமண்டலம் |
| செல்லும் வழி | குன்னூரிலிருந்து பதிரமங்கலத்திற்கு பேருந்துகள் செல்கின்றன. |
| கோவில் திறக்கும் நேரம் | வார நாட்கள் : காலை: 5.30 a.m மற்றும் 6.30 a.m மாலை: 6.30 p.m ஞாயிறு : காலை: 5.15 a.m, 6.15 a.m மற்றும் 7.30 a.m மாலை: 6.30 p.m |
குன்னூர் பதிரமங்கலம் எஸ் டி தாசன் மெமோரியல் தென்னிந்திய தேவாலயம்
| அருகிலுள்ள பேருந்து நிலையம் | பதிரமங்கலம |
|---|---|
| அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் | குன்னூர் |
| அருகிலுள்ள விமான நிலையம் | கோயம்புத்தூர் |
| தங்கும் வசதி | குன்னூர், உதகை விடுதிகள் |
| ஒளிப்படம் எடுத்தவர் | திரு.வேலுதரன் |
| ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 27 Feb 2021 |
| பார்வைகள் | 29 |
| பிடித்தவை | 0 |