Back
வழிபாட்டுத் தலம்
செங்கண்மால் பெருமாள் கோயில்
வழிபாட்டுத் தலத்தின் பெயர் செங்கண்மால் பெருமாள் கோயில்
வேறு பெயர்கள் பள்ளி கொண்ட பெருமாள் கோயில், திருத்தெற்றியம்பலம்
ஊர் திருத்தெற்றியம்பலம்
வட்டம் திருநாங்கூர்
மாவட்டம் நாகப்பட்டினம்
உட்பிரிவு 2
மூலவர் பெயர் பள்ளி கொண்ட பெருமாள்
தாயார் / அம்மன் பெயர் செங்கமலவல்லி
திருக்குளம் / ஆறு சூர்ய புஷ்கரணி
வழிபாடு காலசந்தி, உச்சிக்காலம், சாயரட்சை, அர்த்தஜாமம்
காலம் / ஆட்சியாளர் கி.பி.9-ஆம் நூற்றாண்டு / முற்காலச் சோழர்
சுவரோவியங்கள் இல்லை
தலத்தின் சிறப்பு 1200 ஆண்டுகள் பழமையானது. திருமங்கையாழ்வார் மங்களாசாசனம்
செங்கண்மால் பெருமாள் கோயில்
கோயிலின் அமைப்பு
பாதுகாக்கும் நிறுவனம் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் வழிபாட்டில் உள்ளது.
அருகில் உள்ள கோவில்கள்/தொல்லியல் சின்னங்கள் ஸ்ரீசெம்பொன் அரங்கர் கோயில், ஸ்ரீ உத்திராபதியார் கோயில், ஸ்ரீநம்புவார்க்கு அன்பர் கோயில், பள்ளி கொண்ட ரங்கநாதப் பெருமாள் கோயில், ஸ்ரீகோபாலகிருஷ்ண பெருமாள் கோயில்
செல்லும் வழி மயிலாடுதுறையிலிருந்து பேருந்து வசதியுள்ளது. மயிலாடுதுறை - திருநாங்கூர் செல்லும் நகரப் பேருந்து இக்கோயில் வழியாகச் செல்கிறது.  
கோவில் திறக்கும் நேரம் காலை 6.00 மணி முதல் 12.00 மாலை 4.00 மணி முதல் இரவு 10.00 வரை
செங்கண்மால் பெருமாள் கோயில்
அருகிலுள்ள பேருந்து நிலையம் திருநாங்கூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி
தங்கும் வசதி மயிலாடுதுறை விடுதிகள்
ஒளிப்படம் எடுத்தவர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
ஒளிப்படம் வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
வழிபாட்டுத் தலம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    6 Files

  • TVA_TEM_000175/TVA_TEM_000175_த...

  • TVA_TEM_000175/TVA_TEM_000175_த...

  • TVA_TEM_000175/TVA_TEM_000175_த...

  • TVA_TEM_000175/TVA_TEM_000175_த...

  • TVA_TEM_000175/TVA_TEM_000175_த...

  • TVA_TEM_000175/TVA_TEM_000175_த...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 23 Nov 2018
பார்வைகள் 136
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய வழிபாட்டுத் தலம்