வரலாற்றுச் சின்னம்
கரிகிரிக் கோட்டை
தொல்லியல் சின்னத்தின் பெயர் கரிகிரிக் கோட்டை
அமைவிடம் கரிகிரிக் கோட்டை
ஊர் கரிகிரிக் கோட்டை
வட்டம் இராணிப்பேட்டை
மாவட்டம் வேலூர்
தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் கி.பி.18-ஆம் நூற்றாண்டு
விளக்கம்

         இக்கோட்டை 18-ஆம் நூற்றாண்டில் நவாப் ஒருவரால் கட்டப்பட்டது. இக்கோட்டைச் சுவர் 4 அடி அகலத்தில் கல்லாலும், இருபுறங்களிலும் கட்டப்பட்டுள்ளது. இக்கோட்டையின் கிழக்குப் பறத்திலுள்ள நுழைவாயில் 25 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் வேலூர் அருங்காட்சியகம், வேலூர் கோட்டை, ஜலகண்டேசுவர் கோயில்
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் திரு.தமிழ்வாணன்
குறிச்சொற்கள்
சுருக்கம்

         ஆர்க்காடு பகுதியை ஆண்ட நவாப் ஒருவரால் கரிகிரிக் கோட்டை கி.பி.18-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. இக்கோட்டை தற்போது சிதிலமடைந்த நிலையில் காணப்படுகின்றது. வேலூரில் இருந்து காட்பாடி வழியாக திருவலம் செல்லும் வழித்தடத்தில், விஐடி கல்லூரி, பிரம்மபுரம், கோரந்தாங்கல் மற்றும் சேவூர் சென்றடைந்து, சேவூரில் இருந்து இடதுபுறமாக (வடக்கு திசை) செல்லும் கரிகிரி சாலையில் சென்றால் மூன்று கிலோமீட்டர் தொலைவில் கரிகிரி சிற்றூர்அமைந்துள்ளது. ஊரின் பிரதான சாலையில் சிறிது தொலைவு சென்றால் வலதுபுறம் குறுக்குச்சாலை பிரிகிறது. அதன் வழியாக பயணித்தால் சிறிது தொலைவில் கோட்டையின் மதில் சுவர் தென்படுகிறது. இதை பார்வையிட்டு முன்னேறிச் சென்றால் கோட்டையின் மிச்சங்களை காணலாம்.

கரிகிரிக் கோட்டை
வரலாற்றுச் சின்னம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    25 Files

  • TVA_MON_00035_கரிகிரி...

  • TVA_MON_00035_கரிகிரி...

  • TVA_MON_00035_கரிகிரி...

  • TVA_MON_00035_கரிகிரி...

  • TVA_MON_00035_கரிகிரி...

  • TVA_MON_00035_கரிகிரி...

  • TVA_MON_00035_கரிகிரி...

  • TVA_MON_00035_கரிகிரி...

  • TVA_MON_00035_கரிகிரி...

  • TVA_MON_00035_கரிகிரி...

  • TVA_MON_00035_கரிகிரி...

  • TVA_MON_00035_கரிகிரி...

  • TVA_MON_00035_கரிகிரி...

  • TVA_MON_00035_கரிகிரி...

  • TVA_MON_00035_கரிகிரி...

  • TVA_MON_00035_கரிகிரி...

  • TVA_MON_00035_கரிகிரி...

  • TVA_MON_00035_கரிகிரி...

  • TVA_MON_00035_கரிகிரி...

  • TVA_MON_00035_கரிகிரி...

  • TVA_MON_00035_கரிகிரி...

  • TVA_MON_00035_கரிகிரி...

  • TVA_MON_00035_கரிகிரி...

  • TVA_MON_00035_கரிகிரி...

  • TVA_MON_00035_கரிகிரி...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 01 Feb 2019
பார்வைகள் 128
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய வரலாற்றுச் சின்னம்