வரலாற்றுச் சின்னம்
உதகை புனித ஸ்டீபன் தேவாலய கல்லறை
உதகை புனித ஸ்டீபன் தேவாலய கல்லறை
| தொல்லியல் சின்னத்தின் பெயர் | உதகை புனித ஸ்டீபன் தேவாலய கல்லறை |
|---|---|
| அமைவிடம் | உதகை புனித ஸ்டீபன் தேவாலயம் |
| ஊர் | உதகமண்டலம் (ஊட்டி) |
| வட்டம் | கோத்தகிரி |
| மாவட்டம் | நீலகிரி |
| தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் | கல்லறை |
|
விளக்கம்
கிறித்துவம், கிறிஸ்துவம், இயேசு, தேவாலயம், புனித ஸ்டீபன், சர்ச், ஊட்டி, கோத்தகிரி, நீலகிரி, ஆங்கிலேயர், கல்லறை, நினைவிடம், புதைவிடம், கல்லறைத் திருநாள்
|
|
| பாதுகாக்கும்நிறுவனம் | தென் இந்தியத் திருச்சபை |
| அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் | மெட்ராஸ் ரெஜிமென்டின் பிரதான கட்டிடக் கலைஞர் கேப்டன் ஜான் ஜேம்ஸ் அண்டர்வுட் என்பவரால் கட்டுமான பணி நிர்வாகிக்கப்பட்டது. மேலும் இதைக் கட்டுவதற்கு அன்றைய பணமதிப்பில் சுமார் 24000 ரூபாய் செலவானதாக கூறப்படுகிறது. இங்கு ஒரு பிரசங்க பீடம் உண்டு அதற்கு செல்ல தேவாலயத்தில் உள்ள வழிபாட்டு மேடையின் இடது பக்கத்தில் உள்ள படிக்கட்டு வழியாக செல்ல வேண்டும். இம்மேடையில் வழிபடும் இருக்கை வரிசைகளும் வழிபாட்டுக்கு உபயோகப்படுத்தும் ஆடைகள் வைக்கும் அறையும் காணப்படும். கோபுரத்தின் வழக்கமான மணிக்கு பதிலாக, கம்பிகளைப் பயன்படுத்தி தலைகீழ்-வி வடிவ மரத்தாலான பலகைகளில் 4 சுத்தியல் போன்ற கட்டமைப்புகள் கட்டப்பட்டுள்ளன, அவை தரையிலிருந்து இழுக்கப்படும் போது, இசையுடன் கூடிய ஒலியை எழுப்புகின்றன.. இத் தேவாலயத்தின் பின்புறம் உள்ள கல்லறையில், ஊட்டி அடையாளம் கண்ட ஜான் சல்லிவனின் மனைவி மற்றும் மகள் உட்பட பல ஆங்கிலேய பிரமுகர்களின் கல்லறைகளைகள் காணப்படுகின்றது. |
| ஒளிப்படம்எடுத்தவர் | அண்ணாமலை கோயில், துரூக் கோட்டை, சிஎஸ்ஐ தூய கிறித்துவ தேவாலயம் |
| ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் | க.த.காந்திராஜன் |
| குறிச்சொற்கள் | |
|
சுருக்கம்
இத்தேவாலயமானது 1830 ஆம் ஆண்டு நவம்பர் 5 ,தேதியில் கொல்கத்தாவின் அப்போதைய பேராயர் (தலைமைப் போதகர்) ஜான் மத்தியாஸ் டர்னர் (John Mathias Turner) அவர்களால் பிரதிஷ்டை செய்யப் பட்டது என்பதுவும், பொதுமக்களின் உபயோகத்திற்காக 1831 ஆம் ஆண்டு, ஏப்ரல் 3 ஆம் நாள் ஈஸ்டர் ஞாயிறன்று திறந்து வைக்கப்பட்டது என்பதுவும் இங்குள்ள கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
|
|
வரலாற்றுச் சின்னம்
உதகை புனித ஸ்டீபன் தேவாலய கல்லறை
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | தென் இந்தியத் திருச்சபை |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 17 Dec 2019 |
| பார்வைகள் | 82 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |