வரலாற்றுச் சின்னம்
மருதுபாண்டியர் கோட்டை
தொல்லியல் சின்னத்தின் பெயர் மருதுபாண்டியர் கோட்டை
அமைவிடம் அரண்மனை சிறுவயல்
ஊர் அரண்மனை சிறுவயல்
வட்டம் காரைக்குடி
மாவட்டம் சிவகங்கை
தொல்பழங்காலம் / வரலாற்றுக்காலம் கி.பி.16-17 ஆம் நூற்றாண்டு
விளக்கம்

         சிவகங்கைச் சீமைப் பகுதியை ஆண்டு வந்த  மருது சகோதரர்கள் என்னும் மருதுபாண்டியர்  மன்னர்கள் ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு வந்தனர். அம்மன்னர்கள் வாழ்ந்த அரண்மனை தற்போது சிதிலமடைந்த நிலையில் இருந்த போதிலும் தொன்மைச் சின்னமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

பாதுகாக்கும்நிறுவனம் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
அருகிலுள்ள தொல்லியல் சின்னங்கள் காளையார் கோயில், காரைக்குடி அரண்மனை, திருமய்யம் கோட்டை, திருக்கோட்டியூர்
ஒளிப்படம்எடுத்தவர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம் / நபர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொற்கள்
சுருக்கம்

        சிவகங்கைச் சீமையை ஆண்ட மருதுபாண்டிய மன்னர்களின் அரண்மனை வரலாற்றுச் சின்னமாக பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

மருதுபாண்டியர் கோட்டை
வரலாற்றுச் சின்னம்
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    7 Files

  • TVA_MON_00022_அரண்மனை...

  • TVA_MON_00022_அரண்மனை...

  • TVA_MON_00022_அரண்மனை...

  • TVA_MON_00022_அரண்மனை...

  • TVA_MON_00022_அரண்மனை...

  • TVA_MON_00022_அரண்மனை...

  • TVA_MON_00022_அரண்மனை...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
தமிழ் இணையக் கல்விக்கழகம் 27 Sep 2018
பார்வைகள் 176
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய வரலாற்றுச் சின்னம்