சிற்பம்

இறையுருவங்கள் மற்றும் வாகனங்கள்
சிற்பத்தின் பெயர் | இறையுருவங்கள் மற்றும் வாகனங்கள் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | கரூர் அருங்காட்சியகம் |
ஊர் | கரூர் |
வட்டம் | கரூர் |
மாவட்டம் | கரூர் |
அமைவிடத்தின் பெயர் | கரூர் அருங்காட்சியகம் |
சிற்பத்தின் வகை | புராணச் சிற்பம் |
ஆக்கப்பொருள் | மரம் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு |
விளக்கம்
கால்த் தாங்கிகளுடன் கூடிய மரச்சட்டத்தில் செதுக்கப்பட்டுள்ள கணபதி மற்றும் இரு இறையுருவங்கள் தனித்தனியாக அலங்கார வளைவுக்குள் வடிக்கப்பட்டுள்ளன. அதன் கீழ்ப்புறம் இருபக்கமும் யாளி வடிவங்களும், போதிகைகளும் காட்டப்பட்டுள்ளன. |
|
ஒளிப்படம்எடுத்தவர் | க.த.காந்திராஜன் |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
இறையுருவங்களை மரத்தால் செய்து வீட்டு நிலைக் கதவுகளிலோ அல்லது முகப்பிலோ வைத்தலும், திருக்கோயில்களின் முகப்பில் அமைத்தலும், தேர்களில் வடித்தலும் மரபாக பின்பற்றப்பட்டு வருகின்றது. |
|
ஆவண இருப்பிடம் | கரூர் அருங்காட்சியகம் |
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 20 May 2020 |
பார்வைகள் | 15 |
பிடித்தவை | 0 |