
ஆமை-முக்காலி
சிற்பத்தின் பெயர் | ஆமை-முக்காலி |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | கரூர் அருங்காட்சியகம் |
ஊர் | கரூர் |
வட்டம் | கரூர் |
மாவட்டம் | கரூர் |
அமைவிடத்தின் பெயர் | கரூர் அருங்காட்சியகம் |
சிற்பத்தின் வகை | புராணச் சிற்பம் |
ஆக்கப்பொருள் | கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு |
விளக்கம்
ஆமை வடிவ முக்காலி திருக்கோயில்களில் வேள்விகளின் போது அக்னிக் குண்டங்களாகப் பயன்படுத்தப்படும். ஆமை நெடுநாட்கள் உயிர் வாழக்கூடிய இயற்கைத் தன்மை பெற்ற உயிரினமாகும். மேலும் ஐம்புலன்களையும் அடக்குவதற்கு ஆமையை சான்று கூறுகிறது திருக்குறள். இவ்வாறாக வளம் வேண்டி நடத்தப்படும் வேள்விச் சடங்குகள் அக்னிக் குண்டங்களை ஆமை வடிவத்தின் மேல் அமைத்து அந்த வேள்விகளைச் செய்வது நற்பலன்களைத் தரும் என்ற மரபின் படி இந்த ஆமை வடிவ முக்காலியானது பயன்பாட்டில் இருந்து தற்போது அருங்காட்சியத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளது. |
|
ஒளிப்படம்எடுத்தவர் | க.த.காந்திராஜன் |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
உலோகத்தால் ஆன ஆமை வடிவ முக்காலி திருக்கோயில்களில் நடைபெறும் வேள்விச் சடங்குகளில் பயன்படுத்தப்படுவதாகும். |
|
ஆவண இருப்பிடம் | கரூர் அருங்காட்சியகம் |

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 20 May 2020 |
பார்வைகள் | 13 |
பிடித்தவை | 0 |