சிற்பம்

தாய்த்தெய்வம்
சிற்பத்தின் பெயர் | தாய்த்தெய்வம் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | கரூர் அருங்காட்சியகம் |
ஊர் | கரூர் |
வட்டம் | கரூர் |
மாவட்டம் | கரூர் |
அமைவிடத்தின் பெயர் | கரூர் அருங்காட்சியகம் |
சிற்பத்தின் வகை | புராணச் சிற்பம் |
ஆக்கப்பொருள் | கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு |
விளக்கம்
நின்ற கோலத்தில் தேவி காட்டப்பட்டுள்ளாள். தலையின் பின்புறம் குந்தளக் கொண்டை அலங்கரிக்கிறது. காதுகளில் குண்டலங்களும், கைகளில் வளைகளும், மார்பில் குஜபந்தமும், இடையில் முழுநீள பட்டாடையும் அணிந்தவாறு, வலது கையில் மலரைப் பிடித்தவாறும், இடது கையை டோல முத்திரை காட்டியவாறும் இத்தாய்த்தெய்வ சிற்பம் விளங்குகின்றது. |
|
ஒளிப்படம்எடுத்தவர் | க.த.காந்திராஜன் |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
கரூர் அருங்காட்சியகத்தில் அமைக்கப்பட்டுள்ள இப்பெண் தெய்வ சிற்பம் விசயநகர-நாயக்கர் காலத்தைச் சேர்ந்த கலைப்பாணியில் காணப்படுகின்றது. இத்தெய்வம் ஆண் தெய்வம் ஒன்றின் உடனுறை பெண் தெய்வமாக வழிபாட்டில் இருந்திருக்கலாம். |
|
ஆவண இருப்பிடம் | கரூர் அருங்காட்சியகம் |
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 19 May 2020 |
பார்வைகள் | 13 |
பிடித்தவை | 0 |