சிற்பம்

வாயிற்காவலர்
சிற்பத்தின் பெயர் | வாயிற்காவலர் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | கரூர் அருங்காட்சியகம் |
ஊர் | கரூர் |
வட்டம் | கரூர் |
மாவட்டம் | கரூர் |
அமைவிடத்தின் பெயர் | கரூர் அருங்காட்சியகம் |
சிற்பத்தின் வகை | புடைப்புச்சிற்பம் |
ஆக்கப்பொருள் | கல் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி. 12-13 - ஆம் நூற்றாண்டு |
விளக்கம்
இச்சிற்பம் வாயிற்காவலராய் இருக்க வேண்டும். சம பாதத்தில் நின்றுள்ளார். இடது கையை தொங்கவிட்டு, வலது கையில் நீள் வடிவ கதை போன்ற ஒன்றை தோள்களில் சாத்தியுள்ளார். நீள் காதுகளில் அணிகள் துலங்குகின்றன. சிற்பம் சிதைவுப் பெற்றுள்ளது. |
|
ஒளிப்படம்எடுத்தவர் | க.த.காந்திராஜன் |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
வாயிற்காவலர்களின் சிற்பங்கள் பல்லவர்கள் காலத்திலும், சோழர்கள் காலத்திலும் தனித்துவம் வாய்ந்தவையாகவும், பெரிய அளவினவாகவும் கலை நயத்துடனும் அமைக்கப்பட்டன. உள்ளூர் பண்பாட்டைப் பிரதிபலிக்கும் சிற்பங்களில் இச்சிற்பமும் ஒன்றாகும். இச்சிற்பத்தின் தலையணி, கையில் வைத்திருக்கும் ஆயுதம் ஆகியன குறிப்பிடத்தக்கன. |
|
ஆவண இருப்பிடம் | கரூர் அருங்காட்சியகம் |
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 19 May 2020 |
பார்வைகள் | 12 |
பிடித்தவை | 0 |