சிற்பம்

பூதகணம்
சிற்பத்தின் பெயர் | பூதகணம் |
---|---|
சிற்பத்தின்அமைவிடம் | கரூர் அருங்காட்சியகம் |
ஊர் | கரூர் |
வட்டம் | கரூர் |
மாவட்டம் | கரூர் |
அமைவிடத்தின் பெயர் | கரூர் அருங்காட்சியகம் |
சிற்பத்தின் வகை | புராணச் சிற்பம் |
ஆக்கப்பொருள் | மரம் |
காலம்/ஆட்சியாளர் | கி.பி.16-17 - ஆம் நூற்றாண்டு |
விளக்கம்
உருட்டிய விழிகளுடனும், நீண்ட முறுக்கிய மீசையுடனும் காணப்படும் பூதகணமொன்று குத்துக்காலிட்டு அமர்ந்த நிலையில் மகுடி வாசிக்கிறது. மகுடியின் ஒலிக்கு மயங்கி குடத்தில் உள்ள நாகங்கள் திசைக்கு ஒன்றாக தலையை நீட்டியுள்ளன. |
|
ஒளிப்படம்எடுத்தவர் | க.த.காந்திராஜன் |
ஒளிப்படம்வழங்கிய நிறுவனம்/நபர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
குறிச்சொல்
|
|
சுருக்கம்
பூதகணம் ஒன்றின் உருவம் மரத்தில் வடிக்கப்பட்டுள்ளது. இச்சிற்பம் ஒரு தேர்ச்சிற்பமாகும். தேரில் அதனை பொருத்துவதற்கு ஏற்ப துளைகளுடன் கூடிய மரத்தாங்கியும் இதனுடன் செதுக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. |
|
ஆவண இருப்பிடம் | கரூர் அருங்காட்சியகம் |
சிற்பம்

QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
ஆவண இருப்பிடம் | |
---|---|
தமிழ் இணையக் கல்விக்கழகம் | 20 May 2020 |
பார்வைகள் | 12 |
பிடித்தவை | 0 |