கல்வெட்டு
கூடநகரம்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் கூடநகரம்
ஊர் கூடநகரம்
வட்டம் குடியாத்தம்
மாவட்டம் வேலூர்
அமைவிடத்தின் பெயர் கூடநகரம் திக்கம்மா கோயில்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ் இணையக் கல்விக்கழகம்
குறிச்சொல்
சுருக்கம்
சக ஆண்டு 825-இல் மாவலி வாணராயர் விசையித்தையன் இப்பகுதியை ஆண்டு வந்த பொழுது அவர் தம்பி கங்கர் சிவமாரையன் அடையாறு நாடு பகுதியை ஆண்டு வந்த பொழுது கூடநகர ஏரியை வெட்டுவிக்க நிலம் வேண்டிட, அவன் விண்ணப்பத்தின் படி கங்கராசனும், சிவமாரையனும் நிலக்கொடையளித்துள்ளனர். நிலத்தின் அளவு இக்கல்வெட்டில் குழியாக கணக்கிடப்பட்டுள்ளது.
குறிப்புதவிகள்
கூடநகரம்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    2 Files

  • TVA_INS_001906/TVA_INS_001906_க...

  • TVA_INS_001906/TVA_INS_001906_க...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 84
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு