கல்வெட்டு
சந்திரப்ரப தீர்த்தங்கரர் கோயில்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | சந்திரப்ரப தீர்த்தங்கரர் கோயில் |
|---|---|
| ஊர் | விசயமங்கலம் |
| வட்டம் | பெருந்துறை |
| மாவட்டம் | ஈரோடு |
| அமைவிடத்தின் பெயர் | சந்திரப்பிரப தீர்த்தங்கரர் கோயில் கிழக்குச் சுவர் அதிட்டானத்தில் உள்ள இரண்டு வரிக் கல்வெட்டு. |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
நந்தன ஆண்டு மாசி மாதம் சுக்கிலபட்சம் பிரதமை நாள் அன்று செய்து முடிக்கப்பட்ட ஒரு திருப்பணியைக் குறிக்கிறது. விசயமங்கலம் சமணப்பள்ளியில் அன்றும் அர்ச்சகர்களாக உள்ள குடும்பம் கன்னட மொழி பேசும் குடும்பமே ஆகும். கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் ‘கெல்லிசூர்’ சமணப்பள்ளியில் விசயமங்கலம் பற்றிய குறிப்பு வருகிறது. இக்கோயிலை முதலில் கட்டத் தொடங்கியவர்கள் கங்கமன்னர்களேயாகும்.
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 52 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |