கல்வெட்டு
கருமாணிக்கப் பெருமாள் கோயில்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | கருமாணிக்கப் பெருமாள் கோயில் |
|---|---|
| ஊர் | விசயமங்கலம் |
| வட்டம் | பெருந்துறை |
| மாவட்டம் | ஈரோடு |
| அமைவிடத்தின் பெயர் | கருமாணிக்கப் பெருமாள் கோயில் முன்மண்டப கிழக்குச் சுவர் வாயில் வடபுறம். |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
விசயமங்கலத்து படைத்தலை வேளாளர் விச்சன் சீட்டனான தப்பிலாவாசகன் சந்தியாதீப விளக்கு வைக்க பொன் ஓர் அச்சுக்காகப் பத்துப் பணம் மூலப்பொருளாக வைத்தார்.
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 73 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |