Back
கல்வெட்டு
குடந்தைக் கீழ்க்கோட்டம்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் குடந்தைக் கீழ்க்கோட்டம்
ஊர் கும்பகோணம்
வட்டம் கும்பகோணம்
மாவட்டம் தஞ்சாவூர்
அமைவிடத்தின் பெயர் குடந்தை நாகேசுவரர் கோயில்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
நாகேசுவரர் கோயில் மேற்குப்புறத் திருச்சுற்று மாளிகைச் சுவரின் ஜகதியில் உள்ளது. கீழ்க்கோட்டமுடையார் கோயிலில் மேற்குத் திருச்சுற்றில் வலப்பக்க வாசகன் என்பான் தான் எடுப்பித்த கூத்தாடும் திரு ...... வாதீஸ்வரமுடையாற்கு தினப்படி பூசைக்கும், திருவமுதுக்கும் நிலம் வாங்கி அளித்ததை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. ஒவ்வொரு வரியிலும் இறுதிப்பகுதி இல்லை. தொடர்ந்து இந்நிலத்தைத் திருநாமத்துக் காணியாக மாயேசுர தேவகன்மிகளும், கோயில் கணக்கும் ஏற்றுக்கொண்டு எழுதுவித்ததைக் குறிக்கும் பகுதி உள்ளது.
குடந்தைக் கீழ்க்கோட்டம்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    2 Files

  • TVA_INS_001388/TVA_INS_001388_க...

  • TVA_INS_001388/TVA_INS_001388_க...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 28 Feb 2020
பார்வைகள் 54
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு