கல்வெட்டு
பறையன்பட்டு
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | பறையன்பட்டு |
|---|---|
| ஊர் | பறையன்பட்டு |
| வட்டம் | செஞசி |
| மாவட்டம் | திருவண்ணாமலை |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
1. நமோத் பாணா 2.ட்டு அச்சந்தி 3.மாணாக்கர் 4. நோற்று முடித்த 5. நிசீ திகை என்ற கல்வெட்டு வாசகங்களோடு காணப்படும் இக்கல்வெட்டு, அச்சணந்தி என்னும் சமணமுனிவரின் மாணாக்கர் ஒருவர் உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்த நிசீதிகை எனப்படும் நினைவிடத்தில் வெட்டப்பட்டுள்ளது.
|
|
|
குறிப்புதவிகள்
செங்கம் நடுகற்கள், 1972, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 2. தருமபுரி கல்வெட்டுகள், 1975, தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியீடு, 3. தொல்குடி-வேளிர்-அரசியல், (செங்கம் நடுகற்கள்-ஓர் ஆய்வு) ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 4. நடுகல் கல்வெட்டுகள், ர.பூங்குன்றன், 2017, ஹெரிடேஜ் ட்ரெசர்ஸ் பப்ளிஷர்ஸ், சென்னை. 5. நடுகற்கள், ச. கிருஷ்ணமூர்த்தி 2004,மெய்யப்பன் பதிப்பகம் வெளியீடு.
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 229 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 3 |