கல்வெட்டு
தீர்த்தமலை
கல்வெட்டு அமைந்துள்ள இடம் தீர்த்தமலை
ஊர் தீர்த்தமலை
வட்டம் அரூர்
மாவட்டம் தருமபுரி
அமைவிடத்தின் பெயர் மலை மீதுள்ள மகாதேவர் கோயில் திருச்சுற்றில் இருக்கும் பலகைக் கல்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
துர்க்கையின் உருவம் பொறிக்கப்பட்டு அதன் அருகில் கல்வெட்டுள்ளது. கல்வெட்டின் கீழ் பகுதி சிதைந்துவிட்டது. “ஸ்ரீபகவதி குறுச்சூலி கோடுடையம்“ என்பதாக கல்வெட்டு குறிப்பிடுகிறது. துர்க்கை எட்டுக்கரங்களுடன் நின்ற நிலையில் விளங்குகின்றாள். வலது நான்கு கரங்களில் மேலிருந்து கீழாகச் சக்கரம், வாள். கத்தி முதலியனவும் நான்காவது கரம் இடையிலும்; இடது நான்கு கரங்களில் மேலிருந்து கீழாகச் சங்கு, வில், கேடயம், மணி போன்ற ஒன்றும் உள்ளன.
குறிப்புதவிகள்
தீர்த்தமலை
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 102
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு