கல்வெட்டு
புகளுர்
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | புகளுர் |
|---|---|
| ஊர் | புகளுர் / வேலாயுதம்பாளையம் |
| வட்டம் | குளித்தலை |
| மாவட்டம் | கரூர் |
| அமைவிடத்தின் பெயர் | ஆறுநாட்டார்மலை |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
நான்காவது கற்படுக்கையில் உள்ளது. இரண்டுவரிகளில் உள்ள இக்கல்வெட்டு சுமார் கி.பி. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகும். எண்ணை வாண்ணிக ன் வெநி ஆதன் அதிட்டானம் என்பது இக்கல்வெட்டு வாசகம். வெநி என்பது வென்னி என்று கொள்ளலாம். இந்த புனித இருக்கை வென்னி ஆதன் என்ற எண்ணை வாணிகனின் கொடை என்று பொருள் கொள்ளலாம்.
|
|
|
குறிப்புதவிகள்
I.Mahadevan, Early Tamil Epigraphy , உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, தி.ஸ்ரீ.ஸ்ரீதர் (பதி.ஆ) தமிழ்-பிராமி கல்வெட்டுகள், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, சென்னை
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 28 Feb 2020 |
| பார்வைகள் | 105 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 1 |