கல்வெட்டு
தொண்டானூர்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் தொண்டானூர்
ஊர் தொண்டானூர்
வட்டம் செங்கம்
மாவட்டம் திருவண்ணாமலை
அமைவிடத்தின் பெயர் வேடியப்பன் கோயில்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
இந்நடுகல் பூதன் என்னும் வீரனுக்காக எடுப்பிக்கப்பட்டதாகும். சிம்மவிஷ்ணுவின் 33-வது ஆட்சியில் பல்லவருக்கு கீழ் அடங்கிய சிற்றரசர்களான வாணகோ அரைசர்கள் என பாணர் அரசனையும் இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது.
குறிப்புதவிகள்
தொண்டானூர்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    3 Files

  • TVA_INS_001696/TVA_INS_001696_த...

  • TVA_INS_001696/TVA_INS_001696_த...

  • TVA_INS_001696/TVA_INS_001696_த...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 53
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு