கல்வெட்டு
கூடலூர்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் கூடலூர்
ஊர் கூடலூர்
வட்டம் அரூர்
மாவட்டம் தருமபுரி
அமைவிடத்தின் பெயர் பாளைய வேடியப்பன் கோயிலில் உள்ள நடுகல்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
நடுகல்லில் உள்ள வீரனை பாளையக்காரன் என்று மக்கள் வழங்குகின்றனர். கல்வெட்டு, கல்லின் பின்புறம்உள்ளது. கற்கடக முத்தரையன் கங்கனின் மகனான படலனின் நினைவாக, அவனது தம்பி தித்தன் இந்நடுகல் எடுத்ததைக் குறிக்கிறது.
குறிப்புதவிகள்
கூடலூர்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 161
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு