கல்வெட்டு
வடசேரி
| கல்வெட்டு அமைந்துள்ள இடம் | வடசேரி |
|---|---|
| ஊர் | வடசேரி |
| வட்டம் | இனாம்குளத்தூர் |
| மாவட்டம் | திருச்சிராப்பள்ளி |
| அமைவிடத்தின் பெயர் | வடசேரி ஊர் ஏரியின் வடகரை |
| கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் | தமிழ் இணையக் கல்விக்கழகம் |
|
குறிச்சொல்
|
|
|
சுருக்கம்
வடசேரியில் ஒரு நடுகல் காணப்படுகின்றது. இந்நடுகல் கல்வெட்டுடன் உள்ளது. கரந்தைப் போரில் மாண்ட கொற்றம்பூதியை இக்கல்வெட்டு குறிப்பிடுகிறது. இருக்குவேளிர் மரபைச் சேர்ந்த இவ்வீரன் இறந்த இடத்திலேயே கல் நடப்பட்டிருப்பது சிறப்புக்குரியதாகும்.
|
|
|
குறிப்புதவிகள்
ஆவணம் இதழ் 2, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 1992
|
|
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்
எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..
-
1 File
உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்
| ஆவண இருப்பிடம் | |
|---|---|
| தமிழ் இணையக் கல்விக்கழகம் | 12 Oct 2021 |
| பார்வைகள் | 79 |
| பிடித்தவை | 0 |
| பதிவிறக்கங்கள் | 0 |