கல்வெட்டு
எடுத்தவாய்நத்தம்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் எடுத்தவாய்நத்தம்
ஊர் எடுத்தவாய்நத்தம்
வட்டம் கள்ளக்குறிச்சி
மாவட்டம் கள்ளக்குறிச்சி
அமைவிடத்தின் பெயர் எடுத்தவாய்நத்தம்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
கி.பி..6-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்நடுகல் 6 வரிகளைப் பெற்றுள்ளது. வேண்மலையை சேர்ந்த வேட்டுவ வீரர்கள் இருவாய் எனும் ஊரில் தொறுப்பூசலில் ஈடுபட்ட போது கம்பாடர் என்பவருடைய மகன் சாமி என்னும் வீரன் இறந்தான். அவனுக்கான நடுகல் இது.
குறிப்புதவிகள்
எடுத்தவாய்நத்தம்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    2 Files

  • TVA_INS_001669/TVA_INS_001669_க...

  • TVA_INS_001669/TVA_INS_001669_க...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 127
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு