கல்வெட்டு
சின்னாங்குப்பம்
கல்வெட்டு அமைந்துள்ள இடம் சின்னாங்குப்பம்
ஊர் சின்னாங்குப்பம்
வட்டம் அரூர்
மாவட்டம் தருமபுரி
அமைவிடத்தின் பெயர் வேடியப்பன் கோயில்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
இந்நடுகல்லில், வீரன் ஒருவன் வலக்கரத்தில் குறுவாள் கொண்டுள்ளான். கால் பகுதி காணப்படவில்லை. இவனது தலையின் மேற்பகுதியில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. நடுகல் ஒன்பதுக்கும் மேற்பட்ட துண்டுகளாக உள்ளது. புருசவருமனது ஆட்சிக் காலத்தில் பிருணிதுவியார் என்பவர் புறமலை நாட்டை ஆண்டு வந்தார். அவர் மழவூர்த் தொறுக் கொள்ளச் சென்ற போது அப்பூசலில் செருப்பச்சடையன் என்ற இவ்வீரன் இறந்துபட்டான் என்ற செய்தியைத் தரும் நடுகல் இது.
குறிப்புதவிகள்
சின்னாங்குப்பம்
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 73
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு