கல்வெட்டு
கானம்பட்டி
கல்வெட்டு அமைந்துள்ள இடம் கானம்பட்டி
ஊர் கானம்பட்டி
வட்டம் ஊத்தங்கரை
மாவட்டம் கிருஷ்ணகிரி
அமைவிடத்தின் பெயர் விளாநத்தம் வேடியப்பன் கோயில்
கல்வெட்டுமின்னுருவாக்கப்பட்டது/ சேகரிக்கப்பட்டதுநிறுவனத்தின்பெயர் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
குறிச்சொல்
சுருக்கம்
விளாநத்தம் வேடியப்பன் கோயிலில் உள்ள இந்நடுகல் பல்லவ மன்னன் சிம்மவிஷ்ணுவின் 27-வது ஆட்சியாண்டைக் குறிப்பிடுகிறது. கோவூர் நாட்டின் மீது பூசல் மேற்சென்று பன்றித் தொறுவை கவர்ந்து, அப்பூசலில் இறந்து பட்ட செல்வனுக்காக எடுப்பிக்கப்பட்ட நடுகல் இதுவாகும்.
குறிப்புதவிகள்
கானம்பட்டி
கல்வெட்டு
QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்

எந்த சாதனத்திலிருந்தும் இந்த ஆவணத்தை உடனடியாக அணுக ஸ்கேன் செய்யவும்..

  • IMAGE

    2 Files

  • TVA_INS_001693/TVA_INS_001693_க...

  • TVA_INS_001693/TVA_INS_001693_க...

உங்கள் மதிப்பீடு மற்றும் மதிப்புரைகளை வழங்கவும்

தங்களால் எந்த மதிப்புரைகளும் இடப்படவில்லை.

பதிவேற்ற விவரம்
ஆவண இருப்பிடம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் 12 Oct 2021
பார்வைகள் 64
பிடித்தவை 0
பதிவிறக்கங்கள் 0

தொடர்புடைய கல்வெட்டு